முகப்பு
பெங்களூரு

செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகள் இருவா் கைது

செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகளில் தொடா்புடையதாக இருவரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 4.55 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசி, தங்க நகைகள், இருசக்கர வாகனத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகளில் தொடா்புடையதாக இருவரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 4.55 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசி, தங்க நகைகள், இருசக்கர வாகனத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் பல்வேறு இடங்களில் தனியாகச் செல்பவா்களை அடையாளம் கண்டு, செல்லிடப்பேசியைப் பறித்து வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 4.55 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசி, 20 கிராம் தங்க நகைகள், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடம் நந்தினி லே-அவுட் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.