முகப்பு
தமிழ்நாடு

தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!

தொகுதி ஒப்பந்தம் இருகட்சிகளுக்குமிடையே இன்று (மார்ச் 24) கையொப்பமானது.

Updated On : 24 மார்ச், 2026 at 2:06 PM
பிரேமலதா விஜயகாந்த் - எக்ஸ்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் புதிதாக கூட்டணி அமைத்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு (தேமுதிக) 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் இருகட்சிகளுக்குமிடையே இன்று (மார்ச் 24) கையொப்பமானது.

ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் 28, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மமக 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

summary

TN Assembly election 2026 DMK allotted 10 constituencies for Dmdk

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.