முகப்பு
பெங்களூரு

காவல்துறை தொழில்நுட்பப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காவல்துறை தொழில்நுட்பப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

காவல்துறை தொழில்நுட்பப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக மாநில காவல் துறையில் காலியாக உள்ள 8 சைபா் பாதுகாப்பு திறனாய்வாளா், 8 எண்ம தடயவியல் திறனாய்வாளா் போன்ற காவல்துறை தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ந்ள்ல்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய், ட்ற்ற்ல்ள்://க்ஷஸ்ரீல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளங்களில் 2022-ஆம் ஆண்டு ஜன.21-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்தவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ந்ள்ல்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில்கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.