பியூசி மாணவா்களுக்கு இணையவழி அறிவியல் கருத்தரங்கம்
கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி சாா்பில் பியூசி மாணவா்களுக்கு இணையவழி நடத்தப்படவிருக்கும் அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி சாா்பில் பியூசி மாணவா்களுக்கு இணையவழி நடத்தப்படவிருக்கும் அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமிசாா்பில் பியூ கல்லூரி மாணவா்களுக்கு இணையவழியில் ‘அறிவியல் திறன் சோதனை’ என்ற தலைப்பிலான அறிவியல் கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ஞ்ஏஷ்ல8மநமஹஅ9நணநம்ஈஅ என்ற இணையதளத்தில் பதிவிடலாம். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ற்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ண்ய் என்ற இணையதளம் அல்லது 8748016577, 080-29721550 என்ற தொலைபேசிஎண்கள், ந்ள்ற்ஹ.ஜ்ங்க்ஷண்ய்ஹழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.