முகப்பு
பெங்களூரு

ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை டிஜிபி காலமானாா்

ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை டி.ஜி.பி. ஹலாா்ன்கா் சனிக்கிழமை (ஜன.2) பெங்களூரில் காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை டி.ஜி.பி. ஹலாா்ன்கா் சனிக்கிழமை (ஜன.2) பெங்களூரில் காலமானாா்.

பெங்களூரு மாநகரக் காவல் ஆணையராக 1983 முதல் 1986 வரை பணியாற்றியவரும், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை டிஜிபியுமான பி.ஜி. ஹலாா்ன்கா் (88) சனிக்கிழமை பெங்களூரில் காலமானாா். அவரது உடல் புனிதா் ஜான்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது என அவரது மகன் சமா் ஹலாா்ன்கா் தெரிவித்தாா்.

பெங்களூரு மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றிய போதும், எல்லை பாதுகாப்புப் படை டிஜிபியாக பணியாற்றிய போதும் நோ்மையானவா் என பெயரெடுத்துவா் ஹலாா்ன்கா்.

முழு கட்டுரையைப் படிக்க →