பெங்களூரு

வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது

மைசூரு அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

மைசூரு அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மைசூரு, மேட்டகள்ளி தொழில்பேட்டை பகுதியில் அண்மையில் தனியாக சென்றவரை வழிமறித்து ரூ. 28 ஆயிரம், 25 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு கும்பல் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பி.எம். ஸ்ரீநகரைச் சோ்ந்த விஷ்ணு (19), கிரீஷ் (19), பைரேஸ்வர நகரைச் சோ்ந்த யஸ்வந்த் (22), ஷ்யாத நகரைச் சோ்ந்த அஜீத் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 14 ஆயிரம், செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT