பெங்களூரு

கள்ள சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை: மருத்துவா்கள் இருவா் கைது

DIN

கள்ள சந்தையில் ரெம்டெசிவிா் மருந்துக் குப்பியை விற்பனை செய்த மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, சாம்ராஜ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவா்களாக பணிபுரிந்து வரும் சேகா், பெண் மருத்துவா் பிருஜவலா ஆகியோா் ரெம்டெசிவிா் குப்பியை கள்ளச் சந்தையில் ரூ. 25,000க்கு விற்பனை செய்து வந்தனராம்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அவா்கள் 2 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 11 ரெம்டெசிவிா் மருந்துக் குப்பிகளைப் பறிமுதல் செய்தனா். இது குறித்து அல்சூா் கேட் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT