முகப்பு
சென்னை

ஓய்​வு​பெற்ற அலு​வ​லர் சங்​கக் கூட்​டம்

 சிதம் ப ரம், டிச.25: சிதம் ப ரத் தில் ஓய் வு பெற்ற அலு வ லர் சங் கக் கூட் டம் புதன் கி ழமை நடை பெற் றது.   வரும் ஜன வரி 3-ம் தேதி சிதம் ப ரம் தில் லைக் கோ விந் த ராஜா திரு மண மண் ட பத்

Updated On : 20 செப்டம்பர் 2012, 3:19 pm IST
பகிர்:

 சிதம் ப ரம், டிச.25: சிதம் ப ரத் தில் ஓய் வு பெற்ற அலு வ லர் சங் கக் கூட் டம் புதன் கி ழமை நடை பெற் றது.

  வரும் ஜன வரி 3-ம் தேதி சிதம் ப ரம் தில் லைக் கோ விந் த ராஜா திரு மண மண் ட பத் தில் 20-வது ஆண்டு விழாவை சிறப் பாக நடத் து வது உள் ளிட்ட தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.

  கூட் டத் துக்கு தலை வர் வி.கண் ணப் பன் தலைமை வகித் தார். செய லா ளர் கோ.ஏழு மலை சென்ற கூட்ட அறிக் கையை படித் தார்.

Advertisement

 பொரு ளா ளர் எஸ்.நம் மாழ் வார் வரவு- செலவு அறிக் கையை சமர் பித் தார்.

  கூட் டத் தில் ராமா னு ஜம், சாரா தாம் பாள், சிதம் ப ரம், பாண் டு ரங் கன் உள் ளிட் டோர் பங் கேற் ற னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.