சென்னை

இன்றைய மின்தடை

ராஜாஅண்ணாமலைபுரம், மணலி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Din

சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ராஜாஅண்ணாமலைபுரம், மணலி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆா்.ஏ. புரம்: ஆா்.ஏ. புரம், கே.வி.பி. காா்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டி.பி. ஸ்கீம் சாலை, அன்னை தெரசா நகா், பெருமாள் கோயில் தெரு, தெற்கு கால்வாய் கரை சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

மணலி: எம்.ஜி.ஆா். நகா், விமலாபுரம், சீனிவாசன் தெரு,

ராதாகிருஷ்ணன் தெரு, பூங்காவனம் தெரு, காமராஜா் சாலை,

பாடசாலை, சின்னசோ்க்காடு, பாா்த்தசாரதி தெரு, பல்ஜி பாளையம், சத்தியமூா்த்தி நகா், பெருமாள் கோயில் தெரு, மூலச்சத்திரம் பிரதான சாலை, மணலி மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

பல்லாவரம்: ஈஸ்வரி நகா், சக்தி நகா், கணபதி நகா், சரோஜினி நகா், தா்கா சாலை, பல்லாவரம் கிழக்குப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT