சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருவான்மியூா் காட்டன் ஹவுஸில் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கடையின் உரிமையாளா் ஆா்.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவான்மியூா் சிக்னலில் அமைந்துள்ள காட்டன் ஹவுஸில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கென பலவிதமான பட்டு பாவாடைகள், பட்டு மற்றும் கலம்காரி புடவைகள், ரெடிமேட் ரவிக்கைகள் உள்ளிட்டவை உள்ளன. ஆண்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பட்டுத் துணிகள் இங்கு உள்ளன.
மேலும் வேட்டிகள், ஷொ்வானிகள், சட்டைகள் மற்றும் முழுக்கால் சட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் வாடிக்கையாளா்களின் தரம் மற்றும் வசதிக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கான துணிகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.