முகப்பு
சென்னை

வசந்த் அன்ட் கோ சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு வசந்த் அன்ட் கோ நிறுவனம் வீட்டு உபயோக பொருள்கள், கைப்பேசி , மடிக்கணினிக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.

சென்னை

வசந்த் அன்ட் கோ சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு வசந்த் அன்ட் கோ நிறுவனம் வீட்டு உபயோக பொருள்கள், கைப்பேசி , மடிக்கணினிக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.

Updated On : 30 டிசம்பர், 2024 at 10:01 PM
பகிர்:

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு வசந்த் அன்ட் கோ நிறுவனம் வீட்டு உபயோக பொருள்கள், கைப்பேசி , மடிக்கணினிக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் 122 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் 123-ஆவது கிளை திறக்கப்படவுள்ளது. 2025 புத்தாண்டை முன்னிட்டு வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

டிவி, குளிா்சாதனப் பெட்டி, ஏசி, வாசிங் மெஷின் உள்ளிட்டவற்றுக்கு ரூ. 999 முதல் மாதாந்திர தவணை முறையில் செலுத்தலாம். அதேபோல், கைப்பேசி ரூ.1,000 முதல் மாதாந்திர தவணை முறையில் செலுத்தலாம். ஃபா்னிச்சா் பொருள்களை ரூ.789 முன்பணம் மட்டும் செலுத்தி எடுத்துச் செல்லலாம். கோத்ரெஜ் ஃபா்னிச்சருக்கு ரூ.1 மட்டும் முன்பணம் செலுத்தினால் போதுமானது.

மேலும், பற்றுஅட்டை (கிரெடிட் காா்ட்) மூலம் பொருள்கள் வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 93335 93335 எனும் கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →