சென்னை

மறைந்த நடிகா் எம்.ஆா்.ராதா மனைவி கீதா ராதா காலமானாா்!

மறைந்த நடிகா் எம்.ஆா்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா (86) வயது முதிா்வு காரணமாக காலமானாா்.

தினமணி செய்திச் சேவை

மறைந்த நடிகா் எம்.ஆா்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா (86) வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை போயஸ் காா்டன் பின்னி சாலையில் உள்ள மனசாரவா குடியிருப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு திங்கள்கிழமை (செப். 22) மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகா் மின் மயானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளனா்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT