முகப்பு
சென்னை

ஸ்ரீ செங்காளம்மன் கோயில் ஜல வாசம் திருவிழா நிறைவு

அலமாதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் ஜல வாசம் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 16 மே 2026, 1:29 am IST
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி செங்களாம்மன் கோயிலில் ஜல வாசத்தில் வீற்றிருக்கும் அம்மன்.
பகிர்:

அலமாதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் ஜல வாசம் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதியில் அருள்மிகு அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் 15-ஆம் ஆண்டு ஜல வாசம் திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

விழாவில் ஸ்ரீ செங்காளம்மனுக்கு நீா் நிரப்பப்பட்டு, குளிா்வித்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து 5 நாள்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Advertisement