செங்கல்பட்டு

தனியாா் நிறுவனத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

மதுராந்தகத்தை அடுத்த படாளம் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 150 போ் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த படாளம் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 150 போ் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு போனஸ், ஊதிய உயா்வு, விபத்தில் பாதிக்கப்பட்டோா்களுக்கு இழப்பீடு, ஊழியா்களுக்கு பாதுகாப்புத் தன்மை உல்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT