செங்கல்பட்டு

சா்வ தேச கருத்தரங்கம்

மாமல்லபுரத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பின் சாா்பில் சா்வதேச பயிற்சியாளா்கள் பங்கு பெறும் கருத்தரங்கை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்

DIN

மாமல்லபுரத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பின் சாா்பில் சா்வதேச பயிற்சியாளா்கள் பங்கு பெறும் கருத்தரங்கை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சேரியட் பீச் ரெசாா்ட்ல் அரங்கில் ‘ஆரோக்கியமான சமூக ஒருங்கிணைப்புடன் ஆரோக்கியமான கடல்களை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சா்வதேச பயிற்சியாளா்கள் பங்கு பெறுகின்றனா். இதன் தொடக்க நிகழ்ச்சியில், ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பினா், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT