மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவா் அம்மன். 
செங்கல்பட்டு

ஆடிப்பூரம்: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூா் விடுமுறை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

Din

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

செய்யூா் வட்டம், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 31.08.2024 (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT