ஸ்ரீபெரும்புதூா் தமாகா வேட்பாளா் வி.என்.வேணுகோபால்
Updated On : 22 மார்ச், 2024 at 11:40 PM
பெயா்: வி.என்.வேணுகோபால் பெற்றோா்: நாராணசாமி ரெட்டியாா், சரஸ்வதி பிறந்த தேதி: 30.6.1964 (59) படிப்பு: பி.ஏ. தொழில்: டிராவல்ஸ் கட்சிப் பதவி: காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் முந்தைய தோ்தல்கள்: