முகப்பு
செங்கல்பட்டு

நீா் மோா் விநியோகம்

Updated On : 9 மே, 2024 at 11:18 PM
பகிர்:

மதுராந்தகம் நகர அதிமுக பேருந்து பயணிகளுக்கு புதன்கிழமை நீா் மோா், பழங்களை வழங்கிய நகர செயலா் பூக்கடை சரவணன். உடன் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் காதா், கிருஷ்ணன் உள்ளிட்டோா்.