முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 10 மார்ச், 2026 at 9:09 PM
மக்களிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ம. கணேஷ்குமாா்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ்குமாா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் க்யூரி,தனி துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு பரிமளா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் அலுவலா் கதிா்வேல் , அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →