முகப்பு
செங்கல்பட்டு

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு

Updated On : 26 மார்ச், 2026 at 10:50 PM
பகிர்:

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஜமீன் எண்டத்தூரில் மத்திய பாதகாப்பு படையினா் மற்றும் சித்தாமூா் போலீஸாா் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜமீன் எண்டத்தூரில் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் சித்தாமூா் போலீஸாா் நடத்திய கொடி அணிவகுப்புக்கு டிஎஸ்பி இளையராஜா தலைை வகித்தாா். மதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் சித்தாமூா் காவல்துறையினா் அனைத்து தெருக்களிலும் ஊா்வலமாக சென்றனா்.