முகப்பு
சென்னை

பிப்ரவரி 07 மின் தடை

பராமரிப்புப் பணிகளையொட்டி சிறுவள்ளுர் , செம்பியம் காந்தி நகர், கொளத்தூர், ஆலந்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை , வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (பிப்.7) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பராமரிப்புப் பணிகளையொட்டி சிறுவள்ளுர் , செம்பியம் காந்தி நகர், கொளத்தூர், ஆலந்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை , வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (பிப்.7) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் விவரம்:
சிறுவள்ளூர் பகுதி: சிறுவள்ளுவர் ரோடு, பாக்சன் ரோடு, முருகேசன் தெரு, முனுசாமி தெரு, ரங்கசாமி தெரு, மார்க்கெட் தெரு, வாஞ்சிநாதன் தெரு, மாணிக்க விநாயகர் கோயில் தெரு, பெசண்ட் ரோடு, செங்கல்வராயன் தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, மூர்த்தி ராஜா தெரு, சின்னசாமி ராஜா தெரு, எம்.எச். ரோடு ஒரு பகுதி, ஜெகநாதராஜா தெரு, சபாபதி தெரு.
செம்பியம் காந்தி நகர் பகுதி: கிருஷ்ணமூர்த்தி சாலை, ஏ.பி. அரசு தெரு, நயினார் தெரு, அண்ணாசாலை, ரெட்டைமலை சீனிவாசன் தெரு, கந்தசாமி கோயில் தெரு, செங்கய்யா மேஸ்திரி தெரு, மணவழகர் தெரு, அம்பேத்கர் தெரு, யூனியன் சாலை, இ.எச். ரோடு.
கொளத்தூர் பகுதி : காமராஜ் பள்ளி, தணிகாசலம் நகர் 2 ஆவது மெயின் ரோடு ஏ பிளாக், குமரன் நகர், பாஷ்யம் தெரு, தேவகி அம்மாள் தெரு, பிரபு தெரு, அண்ணல் காந்தி நகர், வேலவன் நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, அஞ்சுகம் நகர் 7-ஆவது தெரு, ரெட்ஹில்ஸ் ரோடு, சம்தாரியா காலனி, தட்சிணாமூர்த்தி தெரு, ராஜுஸ் குடியிருப்பு.
ஆலந்தூர் பகுதி: எம்.கே.எம். ரோடு, ஹஜர்கான் தெரு, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி.ரோடு, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தியால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, என்.ஜி.ஓ. காலனி, கக்கன் நகர் மெயின் ரோடு, அம்பேத்கர் நகர், பாலகிருஷ்ண நகர், சிட்டி லிங்க் ரோடு, ஆதம்பாக்கம்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி: அம்பத்தூர் தொழிற்பேட்டை - சௌத் பேஸ் மற்றும் 1, 3 ஆவது மெயின் ரோடு, முகப்பேர் தொழிற்பேட்டை, வெள்ளாளத் தெரு, சதர்ன் அவென்யூ ரோடு மற்றும் 2 ஆவது மெயின் ரோடு, ரெட்டி தெரு, வடக்கு ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. கட்டடம், கல்யாணி எஸ்டேட், நடேசன் தெரு.
வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி பகுதி: பாரதி நகர் 1 முதல் 5 வரை, காந்தி நகர் 1 முதல் 19 வரை, அண்ணாசாலை, இ.எச். ரோடு ( ஒரு பகுதி) பி.வி.காலனி 1 முதல் 15 வரை, பி.வி. காலனி 25 முதல் 29 வரை, கரிமேடு 1 மற்றும் 2 ஆவது தெரு, எம்.பி.எம். தெரு, சஞ்சய் நகர், வியாசர் நகர் 1 முதல் 8 வரை, சாந்தி நகர், அவ்வை நகர், எஸ்.ஏ. காலனி, 1முதல் 5 வரை சர்மா நகர் மெயின் ரோடு (எம்.எல்.ஏ அலுவலகம்).
 

முழு கட்டுரையைப் படிக்க →