சென்னை

நாளைய மின்தடை கொளத்தூர், மாதவரம், சிறுசேரி

DIN

மின்பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கொளத்தூர், மாதவரம், சிறுசேரி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின்பராமரிப்புப் பணிகளையொட்டி கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இராது. 
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:
கொளத்தூர்: ராஸுஸ் அப்பார்ட்மெண்ட், 80 அடி ரோடு ஒரு பகுதி, தணிகாசலம் நகர், சாந்தி காலனி, சீனிவாசன் நகர், குமரன் நகர் ஒரு பகுதி, அண்ணல் காந்தி தெரு, தட்சிணாமூர்த்தி தெரு, சக்திவேல் நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, ரெட்ஹில்ஸ் ரோடு ஒரு பகுதி, வேலவன் நகர், பிரபு தெரு, பாஷ்யம் தெரு, தேவகி அம்மாள் தெரு, வீரராகவன் தெரு.
மாதவரம்: கே.கே. ஆர். பூங்கா மற்றும் நகர், பழனியப்பா நகர், டிமாண்டி காலனி, எம்.ஆர்.எச். சாலை, கே.பி. கார்டன், தபால் பெட்டி, கே.கே.ஆர். பூங்கா 1 முதல் 10 தெருக்கள் வரை, தபால் பெட்டி, அலெக்ஸ் நகர், பி, சி மற்றும் டி காலனி, விக்டரி பீல்டு, ஒயிட் பீல்டு, சிட்டி நெஸ்ட், வி.ஆர்.டி. நகர், ரோஜா நகர், கன்மால் நகர், புக்ராஜ் நகர், எஸ்.வி. கோயில் தெரு, வாத்தியார் தோட்டம், திரு.வி.க. 1 முதல் 6 ஆவது தெரு, சிவ சக்தி நகர், பாரதியார் தெரு, ராஜாஜி தெரு மற்றும் இணைப்பு, பஜார் தெரு, சத்திய மூர்த்தி தெரு.
சிறுசேரி: கானாத்தூர், முட்டுக்காடு, வாணியம்சாவடி, ஏகாத்தூர், சிப்காட் ஐடி பார்க், சிறுசேரி, நாவலூர், தாழம்பூர், படூர், கழிபட்டூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT