சென்னை

வண்டலூர் புலிக்குட்டிகளை இனி ஆன்லைனில் பார்வையிடலாம்

DIN

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் உள்ள அரியவகை புலிக்குட்டிகளை ஆன்லைனில் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு பராமரிக்கப்பட்டு வரும் நம்ருதா என்ற பெண் புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் கடந்த ஜனவரி மாதம் அரிய வகையிலான இரண்டு கரும்புலிக் குட்டிகளும், ஒரு வெள்ளைப் புலிக்குட்டியும் பிறந்தன. கடந்த ஏப்ரல் 20-இல் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்ட இந்தப் புலிக்குட்டிகளை www.aazp.in  என்ற இணையதளம் மூலமாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT