சென்னை

சென்னையில் 15 இடங்களில் இன்று மின்தடை

DIN

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

ராஜகீழ்பாக்கம் பகுதி: மாருதி நகர், ஐய்யப்பா நகர், வேணு கோபால் சாமி, பாக்கியம் நகர், மணவாளன் நகர், சக்தி நகர், வி.ஜி.பி பொன் நகர், சந்தர் நிழற்சாலை, செந்தில் நிழற்சாலை, நவநீதம் நகர், கோமதி நகர்.

வள்ளுவர் கோட்டம் பகுதி: கதீட்ரல் தோட்டச் சாலை, ஜி.என்.செட்டி சாலை, ஜி.கே.புரம், வித்யோதயா 1 மற்றும் 2 குறுக்குத் தெரு, கிரி சாலை, புது கிரி சாலை, ஹபிபுல்லா சாலை, திருமூர்த்தி நகர் 1 முதல் 6 -ஆவது தெரு வரை, வைத்தியநாதன் தெரு, வீரபத்திரன் தெரு, பசல்லா தெரு, ஜோசியர் தெரு, நாகேஸ்வரராவ் தெரு, மகாலிங்கபுரம் முழுவதும், மகாலிங்கபுரம் பிரதான பகுதிகள், புஷ்பா நகர், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, வள்ளுவர் கோட்டம் ஹை ரோடு, குளக்கரை தெரு, காமராஜ் புரம், கக்கன் காலனி, கம்தார் நகர், திருமலைபிள்ளை சாலை, குப்புசுவாமி தெரு, சிவசைலம் தெரு, சோலையப்பன் தெரு, பெரியார் சாலை, தர்மாபுரம் 1 முதல் 12 -ஆவது தெருக்கள், சாரதாம்பாள் சாலை, தங்கவேல் தெரு, கிருஷ்ணாபாய் தெரு, பிரகதாம்பாள் தெரு, திருமூர்த்தி தெரு ஒரு பகுதி, பாரதி நகர் 1 முதல் 4 -ஆவது தெரு வரை, வடக்கு உஸ்மான் சாலை ஒரு பகுதி, ராமசுந்தபுரம், மாம்பலம் சாலை, திலக் தெரு, ராமகிருஷ்ணாபுரம், சாரங்கபாணி தெரு, அருளாம்பாள் தெரு, வடக்கு போக் பிரதான சாலை (1 மற்றும் 3 வரை), வி.ஆர்.சி சாலை, காவலர் குடியிருப்பு, சுந்தர்ராவ் தெரு, சேவியர் தெரு, ஏகலை 1 முதல் 3 -ஆவது தெரு வரை, அண்ணாசாலை ஒரு பகுதி, காங்கிரஸ் பில்டிங், கோடம்பாக்கம் ஹை ரோடு, போரூர் சோமசுந்தரம் தெரு, பத்மநாபன் தெரு, கண்ணையா தெரு அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி: அம்பத்தூர் தொழிற்பேட்டை- தெற்கு பேஸ் மற்றும் 1, 3 -ஆவது பிரதான சாலை, முகப்பேர் தொழிற்பேட்டை, வெள்ளாளர் தெரு, சதர்ன் நிழற்சாலை மற்றும் 2 -ஆவது பிரதான சாலை, ரெட்டி தெரு, வடக்கு ரெட்டி தெரு, சுவாரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. கட்டடம், கல்யாணி எஸ்டேட், நடேசன் தெரு.

வில்லிவாக்கம் பகுதி: தேவர் தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, ரெட்ஹில்ஸ் சாலை 1 முதல் 5 -ஆவது தெருக்கள் வரை, பாரதி நகர் 2 -ஆவது தெரு, வடக்கு ஐகோர்ட் காலனி, மௌனசாமி மடம், ஸ்டேசன் ரோடு, காந்தி தெரு, பெருமாள் கோயில், வடக்கு மற்றும் தெற்கு மாடவீதி, மேட்டு தெரு, ராமமந்திரம் தெரு, தந்தை பெரியார் நகர், முத்தமிழ் கோயில் தெரு மற்றும் நகர், வெள்ளாள தெரு, என்.எம்.கே தெரு, யுனைடெட் இந்தியா நகர், கே.கே.நகர், கே.எச்.சாலை, தாகூர் நகர், பி.இ கோயில் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மாடவீதி, பெரியார் சாலை, வடக்கு திருமலை நகர், சீயாளம் தெரு, மூர்த்தி நகர், டி.வி.அம்மன் கோயில் தெரு, தான்தோன்றியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர், சென்னை பாட்டை சாலை, ஆபிசர்ஸ் காலனி, திருமலை ராஜா தெரு, புது தெரு, செல்லியம்மன் கோயில் தெரு, போர்சியாஸ் சாலை, பச்சைக்கல் வீராசாமி தெரு, நாகேஸ்வர குருசாமி தெரு.

பல்லாவரம் மற்றும் கீழ்க்கட்டளை பகுதி: இந்திரா காந்தி சாலை, மாரியம்மன்கோயில் தெரு, மசூதி தெரு, நேரு நகர், மீனாட்சி நகர், செக்கரேடரியட் காலனி, முகில் ஏரி, பஜார் தெரு, வைத்தியலிங்கம் சாலை, ஆர்.கே.வி நிழற்சாலை, திருவள்ளுவர் நகர், அருள்முருகன் நகர், திருமுருகன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, கம்பர் தெரு, மாணிக்கம் நகர், பிராமின் தெரு, திருசெந்தூர் நகர், ஏ.ஆர்.ஜி நகர், பல்லவா கார்டன், பெருமாள் நகர், நெடுஞ்சாலை நகர், 200 அடி ரேடியல் சாலை, எம்.கே.நகர், சாமிமலை நகர், திருத்தணி நகர்.

பம்மல் பகுதி: ஆண்டாள் நகர், வி.ஜி.என் லே அவுட், சுதாராம் கார்டன், இந்திரா நகர், கோலம்பாக்கம், சிவசங்கர் நகர், காளியம்பால் நகர், அப்துல்கலாம் நகர்.
மாதவரம் பகுதி: சி.எம்.டி.ஏ டிரக் டேரிமினல், தட்டன்குளம் சாலை, எஸ்.சி.கோயில் தெரு, அண்ணா தெரு, ராஜாஜி தெரு, சீதாபதி நகர், சினிவாசா நகர், எம்.ஆர்.எச் சாலை, ஜி.என்.டி.சாலை, 200 அடி சாலை, வி.எஸ். மணி நகர், பொன்னியம்மன் மேடு, பிரகாஷ் நகர், மேஜஸ்டிக் காலனி, நேதாஜி தெரு, பி.ஆர்.எச் சாலை, வி.ஓ.சி தெரு, முனுசாமி நகர்.

கடப்பேரி பகுதி: ரங்கநாதபுரம், ஜாகீர் உசேன் தெரு, ஜீவஸ்ட் அண்ணா தெரு, ஜி.எஸ்.டி சாலை (வள்ளுவர் குருகுலம் முதல் சித்தா மருத்துவமனை) தாமஸ் தெரு, ரங்கா தெரு, ஆர்.வி.கார்டன், மெஸ் சாலை, ஜெயா தெரு, பவுண்டு தெரு, சீனிவாசா தெரு, காமாட்சி காலனி, ஜெயா நகர், வி.வி.கோயில் தெரு, சானடோரியம், சுந்திரம் காலனி, குமரன் தெரு, அமரர் ஜீவா தெரு, சித்திவிநாயகர் கோயில் தெரு, ஸ்டேஷன் சாலை.

சோழிங்கநல்லூர் பகுதி: பரமேஸ்வரன் நகர்.

ஈ.டி.எல் பகுதி: ஓ.எம்.ஆர் பகுதி, திருமலை நகர், பாரதி தெரு, ராமப்பா நகர் பிரதான சாலை, ஜேஸ்டிஸ் வீராசாமி சாலை, சி.பி.ஐ காலனி, ஏரி கரை தெரு, விஜயசாந்தி பிளாட்ஸ்.

பெருங்குடி பகுதி: பெத்தல் நகர், மாணிக்கோடி சீனிவாசா நகர், வெங்கடேஸ்வரா நகர், செந்தில் நகர், பிரபு நகர், மாருதி நகர்.
ஹிரநந்தினி பகுதி: ராஜீவ் காந்தி சாலை, சாம்பாலால் தெரு.
தரமணி பகுதி: நேரு நகர் 2 மற்றும் 3 -ஆவது பிரதான சாலை, நேரு நகர் 3 -ஆவது இணைப்பு தெரு, திருவேங்கடம் நகர்.

துரைப்பாக்கம் பகுதி: அகிலாண்டேஸ்வரன் நகர், டி.வி.எச் அபார்ட்மெண்ட், ஓ.எம்.ஆர். கிழக்கு பகுதி, கே.சி.ஜி சாலை, நெடுத் தெரு, தென்றல் நகர், காளியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, விவேகானந்தா தெரு, திருவள்ளுவர் தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

மே 17 முதல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

SCROLL FOR NEXT