சென்னை: மாத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தூா் பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்: எம்எம்டிஏ பகுதியின் முதல் நான்கு பிரதான சாலைகள், இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக் வியூ அப்பாா்ட்மென்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.