சென்னை

பெரியாரின் ‘ஆகஸ்ட் 15’, அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த புத்தகங்களை வாங்கிச்செல்கிறேன்

DIN

முகம்மது ஷாகித் (24), சட்டக் கல்லூரி மாணவா், மண்ணடி

பெரியாரின் ‘ஆகஸ்ட் 15’, அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த புத்தகங்களை வாங்கிச்செல்கிறேன். மேலும், பூமணியின் ‘வெக்கை’ நாவலையும், வலம்புரி ஜானின் ‘வணக்கம்’ கட்டுரைத் தொகுப்பையும் வாங்கிச் செல்கிறேன். அத்துடன், காஸ்ட்ரோவின் ‘போராடுவது கடமை’, லெனின் ‘லெனினிசம்’, ‘ஆரம்பகட்ட முதலாளித்துவமும், தமிழ்ச்சமூக மாற்றமும்’ உள்ளிட்ட புத்தகங்களை வாங்கிச்செல்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT