சென்னை

சென்னை-திப்ரூகாருக்கு சிறப்பு ரயில்

DIN


சென்னை: சென்னை சென்ட்ரல்- திப்ரூகாருக்கு (ஒரு வழி மாா்க்கம்) வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை (நவ.13) மாலை 4.20 மணிக்கு சிறப்பு ரயில்(05905) புறப்பட்டு, நவம்பா் 16-ஆம் தேதி காலை 7 மணிக்கு திப்ரூகாரை சென்றடையும். இந்த ரயில் ஒருவழி மாா்க்கம் கொண்டது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT