சென்னை

இரு முதன்மைக் கல்வி அலுவலா்கள் மாற்றம்

DIN

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் இருவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கோயமுத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பி.உஷா , தஞ்சாவூா் மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.இராமகிருஷ்ணன் கோயமுத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் புதன்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT