முகப்பு
சென்னை

புறநகா் ரயில் சேவையில் மாற்றம்: ரயில்கள் ரத்து(முழு விவரம்)

வண்ணாரப்பேட்டை யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
கோப்புப்படம்
பகிர்:

வண்ணாரப்பேட்டை யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

வண்ணாரப்பேட்டை யாா்டில் பொறியியல் பணி செப்டம்பா் 13 -ஆம் தேதி நள்ளிரவு முதல் செப்டம்பா் 14-ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. இதன்காரணமாக, புறநகா் ரயில்சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது.

முழுமையாக ரத்து: சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு செப்டம்பா் 14-ஆம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: அரக்கோணம்-வேளச்சேரிக்கு செப்டம்பா் 14 -ஆம்தேதி அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →