சென்னை

தங்கம் பவுன் ரூ.34,968

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ.34,968-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.44 குறைந்து, ரூ.4,371-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.65.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து, ரூ.65,900 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,371

1 பவுன் தங்கம்...............................34,968

1 கிராம் வெள்ளி............................. 65.90

1 கிலோ வெள்ளி.............................65,900

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,415

1 பவுன் தங்கம்...............................35,320

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT