முகப்பு
சென்னை

ரூ.40 ஆயிரத்தில் தொடரும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.40,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:45 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.40,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.3 உயர்ந்து, ரூ.5,014-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.74.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.74,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,014

1 சவரன் தங்கம்............................... 40,112

1 கிராம் வெள்ளி............................. 74.20

1 கிலோ வெள்ளி.............................74,200


வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,012

1 சவரன் தங்கம்............................... 40,048

1 கிராம் வெள்ளி............................. 74.40

1 கிலோ வெள்ளி.............................74,400

முழு கட்டுரையைப் படிக்க →