முகப்பு
சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.40,232-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.40,232-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.21 குறைந்து, ரூ.5,029-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து, ரூ.75.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.75,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,029

1 சவரன் தங்கம்............................... 40,232

1 கிராம் வெள்ளி............................. 75.20

1 கிலோ வெள்ளி.............................75,200


திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,050

1 சவரன் தங்கம்............................... 40,400

1 கிராம் வெள்ளி............................. 75

1 கிலோ வெள்ளி.............................75,000
 

முழு கட்டுரையைப் படிக்க →