சென்னை

சீயோன் மெட்ரிக். பள்ளி விளையாட்டு தின விழா

DIN

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 24-ஆவது விளையாட்டு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த முதலிடத்தை அன்னை தெரசா மாணவா் அணி பெற்றது. இந்த அணிக்கு, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தென்னக ரயில்வே தலைமை விளையாட்டுப் பிரிவு அதிகாரி பிரசன்னா ஜெய்சங்கா் சுழற்கோப்பையை வழங்கினாா்.

விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பைகள், பங்கேற்ற மாணவா்களுக்குச் சான்றிதழ்களை சீயோன், ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் வழங்கினாா்.

இயக்குநா் ரேச்சல் ஆல்டஸ், கல்வி மேம்பாடு ஒருங்கிணைப்பாளா் அனிதா, முதல்வா் பிரகாஷ், விளையாட்டு அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT