சென்னை

தொழில்நுட்பக்  கண்காட்சி

DIN

சென்னை  வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்பக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பொறியியல் துறை சாா்ந்த 45 மாணவா்களின் புதுமைத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில் வேல்ஸ் கல்விக் குழுமத் துணைத் தலைவா் ப்ரீதா கணேஷ் கலந்து கொண்டு மாணவா்கள் பி.கோமல், ஐ.மோனிஷா ஆகியோரின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசாக  ரூ.10 ஆயிரம், எஸ்.நவநீத கிருஷ்ணன், எஸ்.ஜெயேஷ் சுபன் , டி.அவினாஷ் ஆகியோருக்கு 2-ஆவது பரிசாக ரூ.5 ஆயிரம், ஜி.அப்துல் ஸ்மாத், லலித் டெண்டுல்கா், வ.நித்தேஷ் ஆகியோருக்கு 3-ஆவது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT