முகப்பு
சென்னை

தங்கம் பவுனுக்குரூ.208 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.208 உயா்ந்து, ரூ.36,672-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.208 உயா்ந்து, ரூ.36,672-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.26 உயா்ந்து, ரூ.4,584-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 உயா்ந்து, ரூ.66.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 உயா்ந்து, ரூ.66,800 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,584

1 பவுன் தங்கம்............................... 36,672

1 கிராம் வெள்ளி............................. 66.80

1 கிலோ வெள்ளி.............................66,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,558

1 பவுன் தங்கம்............................... 36,464

1 கிராம் வெள்ளி............................. 65.00

1 கிலோ வெள்ளி.............................65,000.

முழு கட்டுரையைப் படிக்க →