சென்னை 12.30 மணி நிலவரம்: திமுக 52, அதிமுக 7 வார்டுகளில் வெற்றி
சென்னையில் பகல் 12.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 52 வார்டுகளில், அதிமுக 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைசென்னை 12.30 மணி நிலவரம்: திமுக 52, அதிமுக 7 வார்டுகளில் வெற்றி
சென்னையில் பகல் 12.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 52 வார்டுகளில், அதிமுக 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பகல் 12.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 52 வார்டுகளில், அதிமுக 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்..உடனுக்குடன்
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பகல் 12.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 52, அதிமுக கூட்டணி 7, பிற 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.