சென்னை 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி
சென்னை மாநகராட்சி 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைசென்னை 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி
சென்னை மாநகராட்சி 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்..உடனுக்குடன்
சென்னை மாநகராட்சியின் 23ஆவது வார்டில் திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றுள்ளார்.