அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் 80 பைசா குறைந்து ரூ.67.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.800 குறைந்து ரூ.67,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,760
1 சவரன் தங்கம்............................... 38,080
1 கிராம் வெள்ளி............................. 67.70
1 கிலோ வெள்ளி.............................67,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,785
1 சவரன் தங்கம்............................... 38,280
1 கிராம் வெள்ளி............................. 68.50
1 கிலோ வெள்ளி.............................68,500
இதையும் படிக்க: கோவில்பட்டியில் தனியார் ஸ்கேன் குழுமத்தில் சோதனை