அதிரடியாக இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 குறைந்து, ரூ.4740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ரூ.1.30 குறைந்து ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1300 உயர்ந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை: பிரதமர் மோடி
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,740
1 சவரன் தங்கம்............................... 37,920
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,835
1 சவரன் தங்கம்............................... 38,680
1 கிராம் வெள்ளி............................. 67.30
1 கிலோ வெள்ளி.............................67,300