சென்னை

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.384 குறைவு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.38,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.48 குறைந்து, ரூ.4,855-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.90 குறைந்து, ரூ.67.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1900 குறைந்து, ரூ.67,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,855

1 பவுன் தங்கம்............................... 38,840

1 கிராம் வெள்ளி............................. 67.60

1 கிலோ வெள்ளி.............................67,600


சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,903

1 பவுன் தங்கம்............................... 39,224

1 கிராம் வெள்ளி............................. 69.50

1 கிலோ வெள்ளி.............................69,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT