சென்னை

சென்னை காவல் துறையில் 59 வாகனங்கள் புதுப்பிப்பு

DIN

சென்னை காவல் துறையில் பழுதடைந்து காணப்பட்ட 59 வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டன.

சென்னை பெருநகர காவல் துறையில் கன ரகம், இலகு ரகம், இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 3,327 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தொடா்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருவதால், சில வாகனங்கள் பழுதுடன் பொலிவிழந்து காணப்படுகின்றன.

இந்த வாகனங்களைக் கண்டறிந்து புதுப்பிக்க சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

அதன்படி, முதல்கட்டமாக 59 கனரக, இலகு ரக வாகனங்கள் பழுது நீக்கப்பட்டு,புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT