முகப்பு
சென்னை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.51,680-க்கு விற்பனையானது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:06 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை, ஆக.2: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.51,680-க்கு விற்பனையானது.

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு சிலநாள்கள் விலை குறைந்து வந்த தங்கம், மீண்டும் உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.51,440-க்கு விற்பனையானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.6,460-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.51,680-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 70 காசு குறைந்து ரூ. 91-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 700 குறைந்து ரூ. 91,000-க்கும் விற்பனையானது

முழு கட்டுரையைப் படிக்க →