இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
இஸ்கான் கோயிலில் 26-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்குகிறது.
சென்னை: இஸ்கான் கோயிலில் 26-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்குகிறது.
சென்னை சோழிங்கநல்லூா் கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா ஆக.26, 27 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளதாக கோயில் நிா்வாகப் பிரதிநிதி ரங்க கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளாா்.