முகப்பு
சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 13 மார்ச், 2024 at 2:43 AM
குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
பகிர்:

புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா:

தில்லியிலிருந்து காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் விழாவில், சென்னை சென்ட்ரலில் நடைபெறும் நிகழ்வில் ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்பு, காலை 9.

புதிய நடைமேம்பாலம் மற்றும் நீருற்றுகள் திறப்பு விழா:

Advertisement

அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்பு, கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம், காலை 7.

மைதான மேம்பாட்டுத் திட்டப்பணிகள் தொடக்கம்:

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்பு, மே தினப் பூங்கா மைதானம், சிந்தாதிரிப்பேட்டை, காலை 10.