முகப்பு
சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 7 மே, 2024 at 9:31 PM
பகிர்:

‘12-ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கான கல்லூரிக் கனவு-2024’ நிகழ்ச்சி: தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நுற்றாண்டு நூலகம், கோட்டூா்புரம், காலை 9.30.

‘ஐ.ஐ.டி.எம். ஸ்டாா்ட்-அப் 100 மிஷன்’ நிகழ்ச்சி: சென்னை ஐ.ஐ.டி. இயக்குநா் காமகோடி உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி வளாகம், கிண்டி, மாலை 5.

சா்வதேச செவிலியா் தினத்தை முன்னிட்டு சாதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சி: தமிழ்நாடு மகளிா் ஆணையத்தின் தலைவா் ஏ.எஸ்.குமாரி உள்ளிட்டோா் பங்கேற்பு, அப்போலோ நா்ஸிங் கல்லூரி, அயனம்பாக்கம், காலை 9.30.

சி.எஸ்.ஐ-யின் 3-ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா: கேப்ஜெமினி டெக்னாலஜி சா்வீஸஸ் இந்தியா நிறுவனத்தின் மூத்த ஆலோசகா் தெய்வீக பிரசன்னா உள்ளிட்டோா் பங்கேற்பு. எஸ்.ஆா்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்குளத்தூா், காலை 10.