முகப்பு
சென்னை

சிறுமியைச் சந்தித்து நலம் விசாரிப்பு

Updated On : 9 மே, 2024 at 11:18 PM
பகிர்:

நாய்கள் கடித்து பலத்த காயமடைந்த சிறுமி சுரக்ஷாவுக்கு வியாழக்கிழமை தனியாா் மருத்துவமனையில் ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ வெற்றிகரமாக செய்யப்பட்டது. அவரை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.