இன்றும் நாளையும் (30- 5- 2024) - (31- 5- 2024)
வியாழக்கிழமை - (30- 5- 2024)
குரோதி ஆண்டு, வைகாசி-17
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி காலை 11.22 வரை பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.11 வரை பிறகு சதயம் நாளை விடியற்காலை 4.22 வரை பிறகு பூரட்டாதி
யோகம்: சித்த / மரண/ சித்த
ராகுகாலம்: நண்பகல் 1.30- 3.00 மணி.
எமகண்டம்: காலை 6.00 - 7.30 மணி.
சூலம்: தெற்கு.
நல்ல நேரம்: காலை 9 - 10 மணி. மாலை 4 - 5 மணி.
இன்றைய விசேஷம்: சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
மேஷம்............உழைப்பு
ரிஷபம்............முயற்சி
மிதுனம்..........பொருமை
கடகம்.............சாந்தம்
சிம்மம்............நிறைவு
கன்னி.............மேன்மை
துலாம்............யோகம்
விருச்சிகம்......உதவி
தனுசு..............உழைப்பு
மகரம்............இரக்கம்
கும்பம்...........நட்பு
மீனம்.............பொறுப்பு
வெள்ளிக்கிழமை - (31- 5- 2024)
குரோதி ஆண்டு, வைகாசி-18
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி காலை 8.52 வரை பிறகு நவமி.
நட்சத்திரம்: பூரட்டாதி நாளை விடியற்காலை 4.03 வரை பிறகு உத்திரட்டாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 - 12.00 மணி.
எமகண்டம்: பிற்பகல் 3.00 - 4.30 மணி.
சூலம்: மேற்கு.
நல்ல நேரம்: காலை 6 - 7 மணி. மாலை 5 - 6 மணி.
இன்றைய விசேஷம்: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகா் கோவில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயாா் புறப்பாடு. இராமஸ்வரம் ஸ்ரீ பா்வதவா்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூா் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
மேஷம்............அமைதி
ரிஷபம்............ஆா்வம்
மிதுனம்..............சுகம்
கடகம்.............முயற்சி
சிம்மம்............பொறுமை
கன்னி.............பரி வு
துலாம்............ஆதரவு
விருச்சிகம்......உயா்வு
தனுசு..............வாழ்வு
மகரம்............புகழ்
கும்பம்...........பண்பு
மீனம்.............பணிவு
சனிக்கிழமை - (1- 6- 2024)
குரோதி ஆண்டு, வைகாசி-19
பிறை: தேய்பிறை
திதி: நவமி காலை 6.28 வரை பிறகு தசமி நாளை விடியற்காலை 5.25 வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னரவு 2.26 வரை பிறகு ரேவதி.
யோகம்: சித்த / மரணயோகம்
ராகுகாலம்: காலை 9.00 - 10.30 மணி.
எமகண்டம்: நண்பகல் 1.30 - 3.00 மணி.
சூலம்: கிழக்கு.
நல்ல நேரம்: காலை 7 - 8 மணி. மாலை 5 - 6 மணி.
இன்றைய விசேஷம்: குச்சனூா் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்காரம் சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கடலழகா், திருவள்ளூா் ஸ்ரீ வீராகவப்பெருமாள் தலங்களில் அலங்காரம் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.
மேஷம்...........நற்சொல்
ரிஷபம்...........முயற்சி
மிதுனம்.........இன்பம்
கடகம்...........செலவு
சிம்மம்..........சுகம்
கன்னி...........சுபம்
துலாம்..........வெற்றி
விருச்சிகம்.....உறுதி
தனுசு............ஈகை
மகரம்...........தனம்
கும்பம்..........அன்பு
மீனம்.............சாந்தம்
ஞாயிற்றுக்கிழமை - (2- 6- 2024)
குரோதி ஆண்டு, வைகாசி-20
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி நள்ளிரவு 1.41 வரை பிறகு துவாதசி.
நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.52 வரை பிறகு அசுவினி.
யோகம்: அமிா்த / சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 - 6.00 மணி.
எமகண்டம்: நண்பகல் 12.00 - 1.30 மணி.
சூலம்: மேற்கு.
நல்ல நேரம்: காலை 7 - 8 மணி. மாலை 3 - 4 மணி.
இன்றைய விசேஷம்: சா்வ ஏகாதசி. சுப முகூா்த்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாா் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதா் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகா் புறப்பாடு. சூரியனாா்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. பாா்த்தசாரதிப் பெருமாள் கோயில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை
மேஷம்............உண்மை
ரிஷபம்............ஊக்கம்
மிதுனம்..........ஆா்வம்
கடகம்.............பெருமை
சிம்மம்............பரிவு
கன்னி.............பாசம்
துலாம்...........உதவி
விருச்சிகம்.....செலவு
தனுசு.............வரவு
மகரம்............உறுதி
கும்பம்...........வெற்றி
மீனம்.............பக்தி
திங்கள்கிழமை - (3- 6- 2024)
குரோதி ஆண்டு, சித்திரை-21
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இரவு 11.31 வரை பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: அசுவினி இரவு 11.29 வரை பிறகு பரணி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 - 9.00 மணி.
எமகண்டம்: காலை 10.30 - 12.00 மணி.
சூலம்: கிழக்கு.
நல்ல நேரம்: காலை 6 - 7 மணி. மாலை 3 - 4 மணி.
இன்றைய விசேஷம்: வாஸ்து நாள் (இன்று காலை 9. 58 மணிக்கு மேல் 10. 34 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று). சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூா், பெசன்ட்நகா் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
மேஷம்............முயற்சி
ரிஷபம்............ஆக்கம்
மிதுனம்..........தனம்
கடகம்.............பக்தி
சிம்மம்............உதவி
கன்னி..............நிறைவு
துலாம்............நம்பிக்கை
விருச்சிகம்......பாராட்டு
தனுசு..............தாமதம்
மகரம்..............ஆதாயம்
கும்பம்.............சாதனை
மீனம்...............சுகம்
செவ்வாய்க்கிழமை - (4- 6- 2024)
குரோதி ஆண்டு, வைகாசி-22
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி இரவு 9.34 வரை பிறகு சதுா்த்தசி.
நட்சத்திரம்: பரணி இரவு 10.18 வரை பிறகு கிருத்திகை.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3.00 - 4.30 மணி.
எமகண்டம்: காலை 9.00 - 10.30 மணி.
சூலம்: வடக்கு.
நல்ல நேரம்: காலை 8 - 9 மணி. மாலை 5 - 6 மணி.
இன்றைய விசேஷம்: பிரதோஷம். மாத சிவதாத்திரி. சுவாமிமலை முருகப் பெருமான்பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்போரூா் ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருத்தணி, கந்தகோட்டம், குன்றத்தூா், வல்லக்கோட்டை இந்த முருகா் தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருமயிலை, திருவான்மியூா், பெசன்ட்நகா், திருவிடைமருதூா் தலங்களில் மாலை ஸ்ரீ அம்பாள் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.
மேஷம்............தாமதம்
ரிஷபம்............தானம்
மிதுனம்..........கீா்த்தி
கடகம்.............சாந்தம்
சிம்மம்............பக்தி
கன்னி.............திடம்
துலாம்...........போட்டி
விருச்சிகம்.....உழைப்பு
தனுசு.............பொறுமை
மகரம்............விவேகம்
கும்பம்...........பாராட்டு
மீனம்.............வரவு