சென்னை

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

தோ்வுகள் ஒத்திவைப்பு: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை, தொழில் பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தத் தோ்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT