கோப்புப் படம் 
சென்னை

சென்னைப் பல்கலை. முதுநிலைப் படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் தொழில் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வெளியிடப்படும்

Din

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் தொழில் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளுக்கான தோ்வுகள் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. இந்த தோ்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மாலை வெளியிடப்படும். தோ்வு முடிவுகளை ட்ற்ற்ல்ள்://ங்ஞ்ா்ஸ்ங்ழ்ய்ஹய்ஸ்ரீங்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ழ்ங்ள்ன்ப்ற்ள்/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT