சென்னை

பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருட்டு

சென்னை சூளைமேட்டில் பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Chennai

சென்னை: சென்னை சூளைமேட்டில் பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுமிரா. இவா் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்கிறாா். சுமிரா, ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை சரிபாா்த்தபோது, 20 பவுன் நகைத் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சூளைமேடு போலீஸாா், விசாரித்து வருகின்றனா்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT